அறம் செய்ய விரும்பு / Unlock Young Minds/ தானங்களில் சிறந்தது கல்வி
எமது தாயகத்தில் மட்டு /அம்பாறை /திருமலை இடங்களில் மிகவும் வறுமையில் பள்ளிகளுக்கு தொடர்சியாக செல்லமுடியாத குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டுப் பணியை எமது அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம் பணி செய்கின்றது 14 நிலையங்கள் உள்ளது வரும் மாதம் மலையகம் பதுளையில் ஒரு நிலையம் தொடங்க உள்ளோம் எமது கல்விக்கூடம் (TLCC ) 3 நிலையங்களை பராமரிக்கின்றது எமது நிர்வாகிகளின் நிதி உதவியால்
அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம்

Comments
Post a Comment