Posts

Showing posts from June, 2020

Tamil Mock exam papers / Worksheet for Self e Learning

Image
அன்புடையீர்!   பேரிடர் கால இணையவழி தமிழ் கற்றல்  கற்பித்தல்  முயற்சியின் ஒருபகுதியாக  முதல் கட்டமாக  மழலையர்  நிலை     தொடக்கம்  வளர்தமிழ் 12   வரையான    Google படிவம்   ஊடாக  கொள் குறி வினாக் கொத்து இங்கு வகுப்பு ரீதியாக இணைத்துள்ளோம். நீங்கள்  உங்கள் வகுப்புக்குரிய  இணைப்பை பயன்படுத்தி  உங்களின் பெயர் வகுப்பு என்பனவற்றை  சரியாக பதிந்து இந்த திறன் அறி தேர்வில்  பங்கெடுத்து  உங்களுக்குரிய சான்றிதழை  மின் அஞ்சல்ஊடாக உடன் பெற்றுக்கொள்ளலாம். குறிப்பு : 50  வீதத்துக்கு மேற்ப்பட்ட புள்ளிகளுக்கே சான்றிதழ் கிடைக்கும். இந்த திறன் அறி தேர்வு தொடர்பான உங்களின் கருத்துக்களை தெரிவித்தால் அடுத்த வடிவமைப்புகளை செம்மையாக செய்ய உதவும். இந்த திட்டத்தை  உருவாக்கி பயன்பாட்டுக்கு எடுத்து வர உதவிய அனைவருக்கும் எமது பாராட்டுகளும் நன்றியும்  எமது மாணவ செல்வங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். உங்களின்  மின் அஞ்சல் முகவரியை  சரியாக பதியுங்கள்  உங்களுக்குரிய  சான்றிதழ்  சில சந்தர்ப்பங்களில்   junk/spam பகுதிக்குள் சென்றிருக்கும் கவனமாக பாருங்கள் தொடர்புகளுக்கு :tkkcr@hotmail.co.uk , 07367395859. Dear all!