Posts

📢 2026–2027 கல்வி ஆண்டிற்கான சேர்க்கை இப்போது ஆரம்பம்! 2026–2027 REGISTRATION NOW OPEN!

Image
  https://forms.gle/73rFzBg2bf5HwWE7A 📢 2026–2027 REGISTRATION NOW OPEN! Join the Tamil Learning Centre Crawley Family! 🌟 Learn Tamil • Celebrate Culture • Build Community 📚 Tamil Language Learning 🎭 Cultural Activities & Celebrations 🏆 Opportunities for Competitions & Events 🤝 Build Friendships and Community Connections 🌱 Develop Confidence, Identity, and Leadership Skills 🤝 Build Friendships and Community Connections 👨‍🏫 Experienced and Dedicated Teaching Team 📝 Register Here: Student Application Form 📍 Hazelwick School, Three Bridges, Crawley, West Sussex RH10 1SX 🗓️ Every Saturday | 1:00 PM – 3:30 PM 📞 07367 395859 📧 tkkcr@hotmail.co.uk Whether your child is a beginner or already learning Tamil, we warmly welcome all families to be part of our growing community. We look forward to another wonderful year of learning, growth, and cultural enrichment together! 🌺 “அறம் செய்ய விரும்பு” Have a desire to do good deeds. 📢 2026–2027 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை இப்போ...

கல்விக்கூட ஆசிரியர் கையேடு/குழந்தைகள் நல கொள்கை /நடைமுறை .Safeguarding

Image
ஆசிரியர் கையேடு                           Teacher’s Hand Book குறள் 396: தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு . 01. ஆசிரியர் கையேடு பற்றி      தமிழ் கல்விக்கூடம் உங்களை வரவேற்கிறது   மாணவர்களின்   கல்வி வாழ்கையில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் இந்த கையேடு உங்கள் ஆசிரியர் பணியை சிறப்பாக மேற்கொள்ள துணை புரியும் . 02. விடுப்பு ( ஆசிரியர் ) தவிர்க்க முடியாத காரணங்களலோ உடல் நிலையினாலோ விடுப்பு   எடுக்கநேரும்போது   முன்கூட்டியே நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் மூலமகவொ குறுஞ்செய்தி மூலமாகவோ தெரியப்படுத்தவேண்டும் . ஆசிரியர்களுக்குள் நல்லுறவை மேம்படுத்தி விடுப்பு நேரங்களின் ஏனைய ஆசிரியர்கள் வகுப்புக்களை நடாத்துவதற்கு ஏற்றவகையில் பாடத்திட்டங்களையும் மேற்கொண்டு கற்பிக்கவேண்டிய விடயங்களையும் முன்கூட்டியே நிர்வாகத்தினரின் உதவியுடன் தயார்...