Tamil Mock exam papers / Worksheet for Self e Learning




அரையாண்டுப் புலன்மொழித்தேர்வு - 2023-2024-https://drive.google.com/file/d/1Yw9S5fimuwOaLCd5-Rh8QXYemTrMl4RW/view?usp=sharing

அரையாண்டு வினாத்தாள் - எழுத்து 2023-2024


2020-2021 தேர்வு மாதிரி



  

2022 தேர்வு 





அன்புடையீர்!  

 இணையவழி தமிழ் கற்றல்  கற்பித்தல்  முயற்சியின் ஒருபகுதியாக  முதல் கட்டமாக  மழலையர்  நிலை   தொடக்கம் 
வளர்தமிழ் 12  வரையான    Google படிவம்  ஊடாக  கொள் குறி வினாக் கொத்து இங்கு வகுப்பு ரீதியாக இணைத்துள்ளோம்.

நீங்கள்  உங்கள் வகுப்புக்குரிய  இணைப்பை பயன்படுத்தி  உங்களின் பெயர் வகுப்பு என்பனவற்றை  சரியாக பதிந்து இந்த திறன் அறி தேர்வில்  பங்கெடுத்து  உங்களுக்குரிய சான்றிதழை  மின் அஞ்சல்ஊடாக உடன் பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு : 50  வீதத்துக்கு மேற்ப்பட்ட புள்ளிகளுக்கே சான்றிதழ் கிடைக்கும். இந்த திறன் அறி தேர்வு தொடர்பான உங்களின் கருத்துக்களை தெரிவித்தால் அடுத்த வடிவமைப்புகளை செம்மையாக செய்ய உதவும்.
இந்த திட்டத்தை  உருவாக்கி பயன்பாட்டுக்கு எடுத்து வர உதவிய அனைவருக்கும் எமது பாராட்டுகளும் நன்றியும்  எமது மாணவ செல்வங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
உங்களின்  மின் அஞ்சல் முகவரியை  சரியாக பதியுங்கள் 
உங்களுக்குரிய  சான்றிதழ்  சில சந்தர்ப்பங்களில்   junk/spam பகுதிக்குள் சென்றிருக்கும் கவனமாக பாருங்கள்
தொடர்புகளுக்கு :tkkcr@hotmail.co.uk , 07367395859.


Dear all! 
During this time of disaster, to learn and teach Tamil online we have included a  Multiple choice of questions for the children from Nursery to year 12  via google  form. Therefore you can choose your class from the link and write your name and class correctly and have a go at answering  the questions. 

At the end of your test you will receive your certificate viable your mail. At the same time you will only receive certificate, if you have scored over 50%. We would also be very grateful if you could give us some feedbacks to further develop this activity. Mainly we would like to thank all our staffs who contributed their valuable time in order to create this activity.  
Best of luck for all our students. 
When you do your exam please register your mail correctly. Also sometimes your certificates might be in your junk or spam. So please check. 
Thank you

படிவம்  திறன் தேர்வு  2020

மழலையர் நிலை / Nursery

https://forms.gle/LVDoi1uhrLmiYWW3A

பாலர் நிலை / Reception

https://forms.gle/oDFU6LXVQaoU8wab9

மலர்கள் நிலை / Flowers

 https://forms.gle/5pbESvrZ8gFZHKYQ6

வளர்தமிழ் / Year 1

https://forms.gle/udRoffPVRuXw67ze9

 வளர்தமிழ் / Year 2 

 https://forms.gle/3MRGFENPjBDka6vL9

 வளர்தமிழ் / Year 

https://forms.gle/bDLBBg82KYerWEZUA

 வளர்தமிழ் / Year 4

https://forms.gle/Wtc9xJw5ckF6mD826

வளர்தமிழ் / Year   

 https://forms.gle/pUeoqQ6n9txfCc2w8

வளர்நிலை /  Year  6  

https://forms.gle/z4mFJxHGkT74Fakx9

வளர்தமிழ் / Year 7  

https://forms.gle/qzjCynDtcb3nA4MRA

வளர்தமிழ் / Year  8 

 https://forms.gle/NPNMPRBL8qvdDB2y9

வளர்தமிழ்  / Year  9 

 https://forms.gle/L6XasK63kBdAML9E8

வளர்தமிழ்  / Year 10  

https://forms.gle/WgCftPBFBEMzXbCu8

வளர்தமிழ் / Year 11 

 https://forms.gle/LQGbYPDw5ZWnUfbp6

வளர்தமிழ் / Year 12 

 https://forms.gle/eJMUpbcWhVBbPphC7

மழலையர் நிலை / Nursery -  வளர்தமிழ் / Year 12 

https://crawleytamil.blogspot.com/2021/07/tamil-language-online-exam-2021-helping.html

புலன் மொழி  தேர்வு மாதிரி 

https://drive.google.com/drive/folders/1HvY0HYYu8GAbYDoeVWOhI09jA_j25GOC?usp=sharing

MP3 👇

https://drive.google.com/drive/folders/1OBAWk4bKxbyHF7V_oB1LT05dU7bBraoi?usp=sharing

வளர்தமிழ் / Year 1 -  வளர்தமிழ் / Year 12 

https://drive.google.com/drive/folders/1In1KGt0dLOEHn1rq9qObfqpL73ytpex-?usp=sharing

வளர்தமிழ் / Year 1 -  வளர்தமிழ் / Year 12 

https://drive.google.com/file/d/1JIM01eGUq9BxyK2Sr5NZemgs0TObEULT/view?usp=sharing


நிகழ் நேரத்தில் பிழைகளைத் திருத்துவதுடன் தமிழில் பேசியும் இனி வாணியில் உள்ளீடு செய்ய முடியும்.

https://vaanieditor.com/?fbclid=IwAR3AB1TR29XVHw12boDv2Cc-LddSWyvrunbd0uWh3nRXgrgSrJ2jBAOoKfM


https://www.facebook.com/TLCC2006

https://www.youtube.com/channel/UCmO54mbSkQPbf_2URqCUJBQ?view_as=subscriber

http://www.crawleytamil.co.uk/

https://twitter.com/crawleytamil

https://www.instagram.com/tkk_cr/




Comments

Popular posts from this blog

Tamil Language Online . Helping Students Catch Up எமது மாணவர்கள் மீள் நிலைக்கு திரும்ப உதவுதல் .