இயங்குவோம் !

அன்புடையீர் !
மாணவர்களின் செயல்ப் பாடுகளை ஊக்குவித்தல்
மாணவர்களின் சிறந்த 20 படைப்புக்களுக்கு £10 அம்மா விரைவு உணவகம் குறோளி food vouchers வழங்கப்படும் மேலும் பங்குகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் மாணவர்களின் திறன்கள் எமக்கு
அனுப்பும் முடிவு நாள் 25/05/2020 முழுமையா விபரங்களுக்கு எமது விளம்பர விபரங்களை பாருங்கள்.
எமது இந்த செயல் பாடுகளுக்கு உதவும் அனைவருக்கும் எமது நன்றி!

Dear all,
To encourage the children's activities, Our Crawley Amma food restaurant will be awarding 10 pounds food vouchers for the 20 children who has been showing their hard works towards learning Tamil during this Covid 19 Outbreak.
At the same time every child will receive certificates too.
The last date to send your evidences of work is 25/05/20.
Please check the full details from our adverts.
Finally we would like to thank everyone for your kind support.
Thank you.






Comments

Popular posts from this blog

Tamil Mock exam papers / Worksheet for Self e Learning

Tamil Language Online . Helping Students Catch Up எமது மாணவர்கள் மீள் நிலைக்கு திரும்ப உதவுதல் .