Posts

பிறந்த நாள் வாழ்த்துகள் /HAPPY 🎂 BIRTHDAY

Image
 

அறம் செய்ய விரும்பு / Unlock Young Minds/ தானங்களில் சிறந்தது கல்வி

Image
Our Aviruchudar Child Development Centre is dedicated to improving the education of children in our homeland, particularly in the extremely poor areas of Maddu, Ampara, and Thirumali, where many children are unable to attend school regularly. We currently operate 14 centres and will be opening a new centre in Badulla, in the hill country, next month. Our educational centre (TLCC) supports three of these centres through the financial contributions of our administrators எமது தாயகத்தில் மட்டு /அம்பாறை /திருமலை இடங்களில் மிகவும்  வறுமையில் பள்ளிகளுக்கு தொடர்சியாக செல்லமுடியாத குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டுப் பணியை எமது அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம் பணி செய்கின்றது 14 நிலையங்கள் உள்ளது வரும் மாதம்  மலையகம் பதுளையில் ஒரு நிலையம் தொடங்க உள்ளோம் எமது கல்விக்கூடம் (TLCC ) 3 நிலையங்களை பராமரிக்கின்றது எமது நிர்வாகிகளின் நிதி உதவியால் அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்விநிலையம்      

கணித்தமிழ் மாநாடு.

Image
  வணக்கம், கணித்தமிழ் மாநாட்டு நிகழ்வுகளைக் கிட்டத்தட்ட முழுமையாக இணைய வழியில் பார்த்தோம். Day 1 https://www.youtube.com/watch?v=dnFN9-ROM7Y Day 2 https://youtube.com/live/ev7vqNXfYJg?feature=share https://youtube.com/live/uAe2iu04LG8?feature=share https://youtube.com/live/uAe2iu04LG8?feature=share https://youtube.com/live/v14YQkvxTKc?feature=share Day 3 https://www.youtube.com/watch?v=Z0RNzVm_9sk?feature=share https://youtube.com/live/nSZEN-vj7lI?feature=share https://youtube.com/live/NnUCdL5Yv0M?feature=share https://youtube.com/live/mTpMulsjFCs?feature=share மிகச்சிறப்பான திட்டமிடல், ஒருங்கிணைப்பு , செயலாக்கம்.  நேர்த்தியான உலகத்தரமான தொழில்நுட்ப மாநாடு தான் நடந்தேறிய கணித்தமிழ் மாநாடு. மாநாட்டைச் சிறப்பாக நடாத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள்; வாழ்த்துகள்.

வாணி விழா Festival of education

Image
  சகலகலாவல்லி மாலை பாடல் வரிகள் ​கட்டளைக் கலித்துறை வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1 நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2 அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3 தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4 பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5 பண்ணும் பரதமு...

தமிழ் தட்டச்சு & நிர்வாக வசதி Tamil typing & admin facility

Image
தமிழ் தட்டச்சு & நிர்வாக வசதி - Tamil typing & admin facility https://www.google.com/intl/ta/inputtools/try/ https://play.google.com/store/apps/details?id=com.infnityapps.indian.tamil.keyboard.english.translator.translation.app&hl=en_GB&gl=US https://play.google.com/store/apps/details?id=com.clusterdev.tamilkeyboard&hl=en&gl=US உங்கள் வசதி கருதியும்  இலகுவாக பணி மேற்கொள்ள கூடிய வகையில் இருக்கும் என்பதாலும்  ஆசிரியர்கள் நிர்வாகிகள் பின்வருமாறு  email உருவாக்கி எமக்கு தெரியப்படுத்துங்கள்                          உங்கள் பெயர்tlcc@gmail.com (arivutlcc@gmail.com)  நன்றி 🌾 https://support.google.com/mail/answer/56256?hl=en-GB https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.classroom&hl=en_GB&gl=US https://apps.apple.com/gb/app/google-classroom/id924620788 https://support.google.com/families/answer/7685480?hl=en

#volunteers #VolunteersWeek #crawley #crawleytamil #sussexpolice

Image