இளைய தமிழர்கள் இந்தத் துறைகளை தேர்ந்தெடுக்கவும்!
இளைய தமிழர்கள் இந்தத் துறைகளை தேர்ந்தெடுக்கவும் இன்று நமது வாழ்வாதாரமாக இருக்கும் பல்வேறு தொழில்களில் விரைவில் அழியப்போகிறது. அதனை அறியாமல் அல்லது அறியவிடாமல் தமிழகம் நகர்ந்துகொண்டிருக்கிறது. உதாரணமாக வக்கீல் தொழில் இன்னும் சிறிது காலம் கழித்து இருக்கப்போவதில்லை அதேபோல அக்கவுண்ட்ஸ் சம்பந்தமான பல்வேறு தொழில்கள் இருக்கப்போவதில்லை வாகன ஓட்டுனர்கள் போன்ற தொழில்கள் விரைவில் மறையும் ஆனால் இவற்றையெல்லாம் பயிற்றுவிக்கும் கல்லூரிகள் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது உண்மையில் எதிர்காலத்தில் அழிய போகும் தொழில் எந்த கல்லூரியிலும் இனி பயிற்றுவிக்க படக்கூடாது அவைகள் நிறுத்தப்பட வேண்டும். ஏன் மருத்துவம் கூட கிட்டத்தட்ட 50% இனிமேல் தானியங்கி மயம்தான். இவை போன்றவைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைய சமுதாய பிள்ளைகள் ஏற்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறைகள் இதனைப் படிக்க வேண்டும் என்பதனை சரியாக எடுத்துரைக்க வேண்டும். இதோ எனது பரிந்துரைகள் சில.படத்தில் அழியப்போகும் தொழில்கள் Sales Representative, Data Entry Clerks, Lawyers, Drivers, Assembly Line Worker, Translator, Tax Preparer, Journalist, Delivery ...